Friday, May 13, 2016

அடுத்த ஆட்சி...? திமுக..? அதிமுக..? கேப்டன்..? சீமான்..?

தொடர்ச்சி...


என் கணிப்பின் படி  கண்டிப்பாக வெல்ல இருக்கும் வேட்பாளர்கள்...


1.மா.சுப்பிரமணியம் திமுக 

2.சிவசங்கர் திமுக‌

3.சக்கரபாணி திமுக‌

4.ஐ.பி திமுக‌

5.செங்கோட்டையன் அதிமுக‌

6.தங்கம் தென்னரசு திமுக‌

7.அப்பாவு திமுக‌

8.சி.ஆர்.சரஸ்வதி அதிமுக ( அக்காவோட ஸ்பீச்சுக்கு நான் அடிமை மக்கழே)

9.பூங்கோதை ஆலடி அருணா திமுக‌

10.கிருஸ்ணசாமி புதிய தமிழகம்

11.ஜிவாஹிருல்லா ம.ம.க‌

12.தனியரசு அதிமுக‌

13.அன்புமணி பா.ம.க‌

14.ஆஸ்டின் திமுக‌

15.துரைமுருகன் திமுக‌

16.மா பாண்டியராஜன் அதிமுக‌


என்னுடைய தொகுதியான திருமயத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி 15,000 வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 

என் பகுதிகளில்,


1.புதுக்கோட்டை அதிமுக ( முரசு வேட்பாள்ரின் வாக்கு பிரிப்பால் பெரியண்ணன் அரசு வெல்வது கடினம் )


2.விராலிமலை திமுக (அமைச்சர் விஜய பாஸ்கர் கடும் போட்டி )


3.கந்தர்வகோட்டை அதிமுக‌


4.ஆலங்குடி திமுக 


5.அறந்தாங்கி கடும் போட்டி


6.காரைக்குடி அதிமுக‌


7.திருப்பத்தூர் திமுக (வீடியோ வந்த பின் க‌டும் போட்டி)



தமிழகத்தில் கடும் இழுபறி நிலவும்  தொகுதிகள்,


1.திருச்செந்தூர்

2.திருவாடணை

3.கோவை தெற்கு

4.உளுந்தூர்பேட்டை

5.கடலூர்

6.மேட்டூர்

7.தளி

8.விருகம்பாக்கம்

9.செஞ்சி

10.விழுப்புரம்

11.திருக்கோவிலூர்

12.சிவகங்கை

மொத்தத்தில் என்னுடை கணிப்பின் படி அடுத்து திமுக ஆட்சி அமைக்கிறது. தொகுதிகளின் படி,


திமுக கூட்டணி 120  - 130


அதிமுக கூட்டணி 90 - 100


தேமுதிக,ம.ந.கூ,த.மா.கா 5‍ - 9


பா.ம.க  2‍ - 4


பா.ஜ.க 1- 2


நா.த.க 0- 1


1 comment:

  1. எது நடக்கும் என்பது ஆரூடம். எது நடக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அதை நோக்கி மக்களை நடத்துவது நம் கடமை. அதைவிட்டு நீங்களும் இப்படி ஆரூடத்தில் இறங்குவது ஏன் நண்பா?

    ReplyDelete

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர...